மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

download-10-13.jpeg

மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது
விவரங்களுக்கு
https://www.pothikai.news

Facebook, Instagram, Whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான போதிய இழப்பீடும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *