கொழும்பில் உள்ள களுகோவில பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் கொழும்பில் பாடசாலை அருகில் இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்… இருவர் தப்பியோட்டம்தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (16-01-2025) பிற்பகல் கொஹுவளை, களுகோவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பியோடியுள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணையை கொஹுவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
