ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாவதை உறுதி

  • மதுரை பாலமேட்டில் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஜல்லிக்கட்டு. காளைகள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடக்கம்.
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்தார் திருப்பரங்குன்றம் கார்த்திக். எட்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்பட்டது.
  • ஜல்லிக்கட்டில் 15 காளைகளை தழுவிய குன்னத்தூர் அரவிந்த் திவாகருக்கு இரண்டாவது பரிசு. இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார்.
  • அவனியாபுரம் வாடிவாசலில் வி.கே. சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை, களத்தில் நின்று அசத்தல் . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் முதல் பரிசாக வழங்கப்பட்டது.
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டிய நவீன்குமார் என்ற இளைஞர் உயிரிழப்பு. 48 பேர் காயமடைந்த நிலையில் 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை.
  • சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்கும் கிராமிய கலைஞர்களுக்கு தினசரி ஊதியம் 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
  • தஞ்சை மாவட்டம் திருவையாறில் தொடங்கியது தியாகராஜர் ஆராதனை. பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
  • கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலம். ராட்சத பலூன்களில் பறந்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்.
  • சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை தரிசித்த பக்தர்கள்.
  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் வி. நாராயணன். இவர் 2 ஆண்டுகள் பதவி வகிப்பார் என தகவல்.
  • பாகிஸ்தான் ராணுவ தளபதியுடன் வங்கதேச ராணுவ உயரதிகாரி சந்திப்பு. வெளி அழுத்தங்களை இணைந்து எதிர்கொள்வது என உறுதி.
  • செய்த தயாரிப்பு நிறுவனம். ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *