விசேட புகையிரத சேவைகள் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இன்றும், எதிர்வரும் 12, 14, 17, 19, 24, 26 மற்றும் 31 ஆம் திகதிகளிலும் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
