சிரியா நாட்டில் மறுபடியும் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அந்த நாட்டின் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக பல ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலோபோ நகரின் 50 சதவீதமான பகுதியை இன்று 30 ஆம் தேதி கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன
இதனை அடுத்து குறித்த கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் பொதுமக்களை பாதுகாக்கவும் பதில் தாக்குதல்கள் தயாராக சிறிய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்
