அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா
திருநெல்வேலி அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் கேமரா TRIPOD-ஐ பிடுங்கி மோதிக்கொண்ட நிர்வாகிகள்
எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பணிகளை கணேஷ் ராஜா முறையாக செய்யவில்லை என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் முத்தையா கூறியதற்கு எதிர்ப்பு
