பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் பாகிஸ்தானில் பயணிகள் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பெரியோதத்தில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஆப்கானிஸ்தான் எல்லை உள்ள குர்ராம் என்னும் பழங்குடியினரான மாவட்டத்தின் வழியாக பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஏற்கனவே இந்தப் பகுதியில் துப்பாக்கி தாரிகள் முதலில் வாகனங்களில் பயணித்த காவல்துறையினரை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
