சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை

download-15-4.jpeg

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் இலங்கைக்கும் சிங்கபூருக்கும் இடையிலான நேரடி புதிய விமான சேவை நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விமான சேவையை சிங்கப்பூரை தளமாகக் கொண்ட குறைந்த கட்டண Jetstar Asia விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதன்படி, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவையின் முதல் விமானமான Jetstar Asia விமான நிறுவனத்திற்கு சொந்தமான 3K333 என்ற விமானம் நேற்று (21) காலை இலங்கையை வந்தடைந்தது.

அதேவேளை ஒவ்வொரு வாரமும் காலை அல்லது மாலையில் சிங்கப்பூரிலிருந்து 
 இலங்கை
 வருவதற்கு ஏர்பஸ் A320 என்ற 5 விமானங்கள் இயக்கப்படும் என்றும், சிங்கப்பூர் வழியாக இணைபவர்களுக்கு தேவையான தெரிவுகளையும் வழங்குகிறது என Jetstar தெரிவித்துள்ளது.�

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *