தமிழ் பெண் அதிகப்படியான 148,379 வாக்குகளை

download-17-1.jpeg

தமிழ் பெண் அதிகப்படியான அதாவது பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்

தமிழருக்கு எப்படி யாழோ அதே போல சிங்களவர் பகுதியாக திகழும் மாத்தறையில் ஒரு தமிழ் பெண் அதிகப்படியான அதாவது 148,379 வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்

யாழில் NPP எந்தவொரு சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை அதே சமயம் தமிழ் வேட்பாளரை மாத்தறையில் தவிர்க்கவும் இல்லை.

களங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப கொள்கைகளும் மாறவேண்டும். அதுவே சிறந்த தலைமைத்துவம்.

இதனை கருத்தில்கொண்டு இனவாத கருத்துக்களை தவிர்ப்பது இக் காலத்தில் சிறந்தது. ஒரு அரசாக அவர்கள் புதியவர்கள்.

பழைய சம்பவங்களால் இந்த அரசு மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்,

அவர்களுக்கான அவகாசத்தை வழங்கி ஒதுங்கியிருங்கள். அவர்கள் பிழைவிட்டால் கதையுங்கள். அதுவே சிறந்தது என இப்பதவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *