இதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள்
இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் உட்கட்சி பூசலை சீரமைப்பது அமைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பு தற்சமயம் கிடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இதை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் சமூக ஆர்வலர்கள் அரசியல் அவதானிகள்
