அறிந்து கொள்வோம்
ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் எவ்வளவு நேரம் உயிர்த்துடிப்புடன் இருக்கும்
மூளை 10 நிமிடம்
கால் 04 மணி நேரம்
இதயம் 4-6 மணி நேரம்
நுரையீரல் 4-6 மணி நேரம்
கல்லீரல் 8-12 மணி நேரம்
கணையம் 24-36 மணி நேரம்
சிறுநீரகம் 24-36 மணி நேரம்
