விருப்பு வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது

image-5.jpeg

மட்டக்களப்பு மாவட்டத்தின்   வேட்பாளர்களின் நாடாளுமன்ற தேரத்லின் விருப்புவாக்கு எண்ணிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்   வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது.அதன்படி இலங்கை தமிழரசு கட்சி ஊடாக  போட்டியிட்ட  இரசமாணிக்கம் சாணக்கியன் – 65,458

ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773

இளையதம்பி சிறிநாத் – 21,202

தேசிய மக்கள் சக்தி கந்தசாமி பிரபு – 14,856

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா – 32,410  பெற்றுள்ளனர்

குறித்த ஐவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *