தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ச்சியாக இருந்து வரும் உட்கட்சி பூசல்களை விரைவில்
சரி செய்ய வேண்டும் அரசியல் அவதானிகள்
கடந்த கால தேர்தலில் தமிழ்த் தேசியப் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது ஆனால் தற்சமயம் அது வெகுவாக குறைந்து எட்டு (8)ஆசனத்துக்குள் சுருங்கி விட்டது
இதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலிருந்த நம்பிக்கை வெகுவாக மக்களிடத்தில் குறைந்து காணப்படுகிறது. எனவே உட்கட்சி பூசலை விரைவில் சரி செய்தால் மக்களிடத்தில் திரும்பவும் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளலாம்
என்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் அவதானிகள்
