மட்டக்களப்பு மக்களுக்கு யாழ் அரசியல் அவதானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
அப்பழுக்கில்லாத தமிழ் உணர்வுடன் மட்டக்களப்பு மக்கள் இன்னமும் உள்ளார்கள் என்பதை நினைக்கும் பொழுதே எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை
இருப்பினும் வடக்கு தமிழ் மக்கள் சார்பில் நாங்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்ளுகிறோம் என்று அரசியல் அவதானிகள் சமூக ஆர்வலர்கள் இருகரம் கூப்பி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்
